கலங்கிடாதே நீ திகைத்திடாதே

Artists :
Album:
Categories:


கலங்கிடாதே நீ திகைத்திடாதே

கலங்கிடாதே நீ திகைத்திடாதே

கலங்கிடாதே-3

மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும்-2

அலைகள் மோதி படகு அசைந்தால்

நான் காக்கும் தேவன் என்றாரே

அமைதி தரவே வந்திடுவேன்-2

அமைதி தரவே வந்திடுவேன்-2

-கலங்கிடாதே

3. உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டேன்

மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே-2

அலைகள் மோதி படகு அசைந்தால்

அமைதி தரவே வந்திடுவேன்-2

மலைகள் விலகி அகன்று போனாலும்

அலைகள் மோதி படகு அசைந்தால்

1. மனிதர்கள் அன்பு மறைந்துபோனாலும்

கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்

கரம் பிடித்தே உனன்னை நடத்திடுவேன்-2

-கலங்கிடாதே

அமைதி தரவே வந்திடுவேன்-2

2. கவலையால் உள்ளம் கலங்கிப் போனாலும்

அலைகள் மோதி படகு அசைந்தால்

-கலங்கிடாதே

கண்ணீர் உந்தன் உணவானாலும்-2

உனக்காகவே மனம் உருகியே நின்றேன்-2