Artists :
Album:
Categories:
உங்க கிருபைதான் என்னை--Unga Kirubai Thaan Ennai
உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே
1. உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது
2. சோர்ந்துபோன நேரத்தில் எல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது
3. மலைகள் எல்லாம் விலகிப்போனாலும்
என்னை விட்டு விலகாத கிருபைய இது
4. ஒன்றுமில்லா நேரங்களில்
எனக்கு உதவி செய்த கிருபை இது
5. ஊழியத்தின் பாதையில் எல்லாம்
என்னை உயர்த்தி வைத்த கிருபை இது