ஊற்றும் ஊற்றும்

Artists :
Album:
Categories:


ஊற்றும் ஊற்றும் உன்னத ஆவியை ஊற்றும்                   

நேச அக்கினி பற்றி பிடிக்கவே ஊற்றும்                   

உள்ளத்தின் ஆழம் ஏங்கிடுதே ஆவிக்காய்                       

நிரம்பி வழிய வழிய ஊற்றிடும்

 

அல்லேலூயா நிரம்புதே என் பாத்ரம்                 

அல்லேலூயா பொங்குதே என் உள்ளம்

 

    

ஊற்றும் ஊற்றும் வல்லமையை ஊற்றும்                       

வெற்றி சிறக்கவே ஊழியம் செய்ய ஊற்றும்                    

உலகத்தின் ஒளியை ஏற்றிடவே உமக்காய்                

பொங்கி வழிய வழிய ஊற்றிடும்

    

ஊற்றும் ஊற்றும் அபிஷேகத்தை ஊற்றும்                 

ஆரோன் சிரசில் ஊற்றியதுபோல் ஊற்றும்                

எலியாவின் வரமும் வல்லமை பெறவே                        

எங்கள் மீதே இப்போ ஊற்றிடும்