உயிரோடு எழுந்தவரே

Artists :
Album:
Categories:


உயிரோடு எழுந்தவரே / Uyirodu ezhundhavarae
 
1.உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
 
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா
 
2. மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
 
3. அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆராதனை செய்கிறோம்