வானம் திறந்து வல்லமையாக

Artists :
Album:
Categories:


வானம் திறந்து வல்லமையாக
ஆவியானவரே வாரும் வாரும் (2)
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும்        - 2
வாரும் தேவா வாரும் (2)     - வானம்
 
1. உயிர்ப்பிக்க மாட்டீரோ
உலர்ந்த எம்மையுமே
உள்ளான காயங்களை
ஆற்றியே தேற்றிடுமே
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும்        - 2
வாரும் தேவா வாரும் (2)     - வானம்
 
2. பரிசுத்த ஆவியினால்
பரிசுத்தம் ஈந்திடுமே (2)
கரைதிறை அற்றவனாய் உம்
சமுகத்தில் நின்றிடவே (2)
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும்        - 2
வாரும் தேவா வாரும் (2)     - வானம்
 
3. அக்கினி அபிஷேகத்தால்
அக்கினி ஜுவாலையாக்கும்
எரிந்து ஒளிவீசிட
எண்ணெயால் அபிஷேகியும்             
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும்        - 2
வாரும் தேவா வாரும் (2)     - வானம்